Swarna vin kavidhaigal
என் சுய படைப்புகளை மக்களின் பார்வைக்கு..... - பி.ஸ்வர்ண லக்ஷ்மி
Tuesday, July 10, 2012
தமிழா? நீயா?
அமுதை உண்டு அமுதை உண்டு
மயங்கும் வண்டைபோல்
உனைப்பற்றி
கவிதை
எண்ணி
கவிதை
எண்ணி
இன்றென் உறக்கமும்
ஒருவிதமான
கிறக்கத்துடனே செல்கிறது.
கிறக்கம் தரும்
மோடி
வித்தை
செய்வது
தமிழா
?
நீயா
?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment